வாய் விட்டு சிரித்தால்...

நண்பர்களே, சிரிப்பு மனிதராசியின் ஆறாம் அறிவின் ஆதாரம்..முடிந்த அளவு சிரியுங்களேன்..... Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Name:
Location: Karaikudi, Tamilnadu, India

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

Monday, May 15, 2006

குறுந்தகவல் # 3: இதயமும் செருப்பும்!?

பையன் : பெண்ணே என் இதயத்துக்குள் வா.

பெண் : செருப்பைக் கழட்டவா?

பையன் : லூசு! லூசு! என் இதயம் என்ன கோயிலா? அப்படியே வா!

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!

8 Comments:

Blogger G.Ragavan said...

ஆகா.....பிரமாதமா இருக்கே......

Wednesday, May 17, 2006 7:10:00 PM  
Blogger Raghavan alias Saravanan M said...

நன்றி இராகவன்... வருகைக்கும் தருகைக்கும்!

என் பெயரில் ஒருபாதி கொண்டவரே... மிக்க மகிழ்ச்சி!!!!

Wednesday, May 17, 2006 11:01:00 PM  
Blogger Suka said...

ஹ ஹா .. நல்லா இருக்கு ..

:)

Thursday, May 18, 2006 1:33:00 AM  
Blogger Raghavan alias Saravanan M said...

வருகைக்கும் தருகைக்கும் நன்றி சுஹா...

Thursday, May 18, 2006 9:26:00 AM  
Anonymous Anonymous said...

எல்லா ஜோக்கும் Top... Top...

Monday, August 14, 2006 3:21:00 PM  
Anonymous Anonymous said...

சூப்பரப்பு

;)

Friday, April 13, 2007 10:49:00 AM  
Blogger Raghavan alias Saravanan M said...

@butterflysurya,

sorry for the delayed acknowledgement..

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!!

Friday, April 13, 2007 3:01:00 PM  
Blogger Raghavan alias Saravanan M said...

@பிரியா,

நன்றி பிரியா..

Friday, April 13, 2007 3:02:00 PM  

Post a Comment

<< Home